STORYMIRROR

sowndari samarasam

Abstract

4.0  

sowndari samarasam

Abstract

நிழல் போல் பின்தொடர்வேன்

நிழல் போல் பின்தொடர்வேன்

1 min
23.6K



கவிதைகளோடு 💓உன்னுடன் பல நூறு மடங்கு 💕தாண்டி சென்றுவிட்டேன்..

நீயின்றி வாழ 💑ஒருபோதும் நினைக்க மறுக்கிறது..

உன் விழிகளில் விழுந்து 😘 உன் நிழல் போல் 💙பின்தொடர்வேன்..

உன்னை ஏங்கி தவிக்கும்💓 இதயத்திற்கு உன் காதல் 💘மட்டுமே தெரியும்..💜

உன்னோடு பயணங்கள்💖 தொடர

இதய துடிப்பும் நிற்க மறுக்கிறது💕..


Rate this content
Log in

Similar tamil poem from Abstract