நேர்மையான வாழ்வு
நேர்மையான வாழ்வு


குரு சொல்ல
நேர்மையின் விளிம்பை
எட்டிப் பிடிப்பவன் அடையும்
ஆனந்தம் உலகிலே
தாய் அடையும் ஆனந்தக் கண்ணீருக்கு
ஈடானது!
குரு சொல்ல
நேர்மையின் விளிம்பை
எட்டிப் பிடிப்பவன் அடையும்
ஆனந்தம் உலகிலே
தாய் அடையும் ஆனந்தக் கண்ணீருக்கு
ஈடானது!