நேரம்
நேரம்
செல்வந்தரோ ஏழையோ
எவரிடமும் இது வசப்படவில்லை
எங்களுடன் நீயும் ஓடுகிறாய்
ஆனால் தேய்வோ எங்களுக்கு தான்
எந்த மந்திரமும்
உன் சூழ்ச்சியை அவிழ்க்கவில்லை
பொன் கூட பொறாமை கொள்ளும்
இந்த பொன்னான நேரத்தை பார்த்து.
செல்வந்தரோ ஏழையோ
எவரிடமும் இது வசப்படவில்லை
எங்களுடன் நீயும் ஓடுகிறாய்
ஆனால் தேய்வோ எங்களுக்கு தான்
எந்த மந்திரமும்
உன் சூழ்ச்சியை அவிழ்க்கவில்லை
பொன் கூட பொறாமை கொள்ளும்
இந்த பொன்னான நேரத்தை பார்த்து.