STORYMIRROR

anuradha nazeer

Abstract

5.0  

anuradha nazeer

Abstract

நான்

நான்

1 min
204


நான் என்கின்ற

அகம்பாவம்..!

அவனா என்கின்ற

பொறாமை..!


எனக்கு என்கின்ற

பேராசை..!

இவை எப்பொழுதும

ஒரு மனிதனை

வாழவைக்காது..!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract