முயற்சி
முயற்சி


யாருக்கெல்லாம் கோபம் அதிகம் வருகிறதோ அவர்கள் எல்லோரும் நல்லோர்கள்
எப்போதும் சிரித்து மறைத்துக் சமாளித்துக் கொண்டே இருப்பவர்கள் கெட்டவர்கள்
அகத்தின் அழகு முகத்தில் எழுதி இருக்கிறது என்று கூறுவார்கள்
நானும் முகத்தை படிக்கத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்
புத்தகத்தில் இருப்பது போல் முகத்திலும் எழுதி இருக்கு என்று கூறுகிறார்கள்
மனிதனை படிப்பதற்கு மனித நேயம் தேவையில்லை
சற்றே அறிவு இருந்தால் போதும்
நானும் முயற்சி செய்கிறேன்
முயற்சி திருவினையாக்கும் என்றுபெரியோர்கள் கூறியிருக்கிறார்கள்