நிலவின் தோழி கனி
Abstract Romance Fantasy
உன் அணைப்பில்
என் கண்களை சந்தித்து
உன் இதழை என் நெற்றியில்
பதிக்கும்போது உணர்கிறேன்
"யார் சொன்னது முத்தம்
காமத்தை சேர்ந்தது என்று"
எனக்கு கிடைத்த பதில்
"உன் பாதுகாப்பின் வெளிப்பாடு
உன் அன்பின் பரிசு
உன் ஆறுதலின் மொழி "
பெண்ணும்... ப...
கருவில் சிசு
தாயுமானவளும் ...
உன் அடையாளம்
ஒழுக்கமான கெட...
ஜகனின் சேனா
காதலாகி கசிந்...
மனம் தளராதே
நெஞ்சில் மாமழ...
காதலின் பந்தம...
வான வீதியில் விளையாட காற்றும் துணையாய் வான வீதியில் விளையாட காற்றும் துணையாய்
நட்பென்ற உறவு மலர்ந்த பின் பிரிவென்ற ஒன்று இங்கில்லை நட்பென்ற உறவு மலர்ந்த பின் பிரிவென்ற ஒன்று இங்கில்லை
முதுமை அவலம் இல்லை மனதை தளர்த்தி வைக்க முதுமை அவலம் இல்லை மனதை தளர்த்தி வைக்க
அறிவுரை கூறி நல்வழிப்படுத்துகையில் தந்தையாகவும் அறிவுரை கூறி நல்வழிப்படுத்துகையில் தந்தையாகவும்
கண்ணீரை சிந்த வைப்பதை என்னவென்பாய்? கண்ணீரை சிந்த வைப்பதை என்னவென்பாய்?
நோயினால் கட்டிப்போட்ட காளை நோயினால் கட்டிப்போட்ட காளை
அவளின் தேவை மறந்து, தூக்கம் மறந்து... கடமையாற்றும் அவளுக்கு அவளின் தேவை மறந்து, தூக்கம் மறந்து... கடமையாற்றும் அவளுக்கு
சிலருக்கு புறியாத புதிர் சிலருக்கு புறியாத புதிர்
சேமித்தால் தினமும் அக்ஷய த்ருதியை சேமித்தால் தினமும் அக்ஷய த்ருதியை
அஞ்சிலே அஞ்ச வைக்க பொதுத் தேர்வு அஞ்சிலே அஞ்ச வைக்க பொதுத் தேர்வு
நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மட்டும் போதாது சகோதரா! நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மட்டும் போதாது சகோதரா!
வெள்ளியல்ல வாழ்வே தங்கமே நினை வெள்ளியல்ல வாழ்வே தங்கமே நினை
வானில் மெல்ல பார்வையை ஓட்ட விட்டு விடுதலையானது வானில் மெல்ல பார்வையை ஓட்ட விட்டு விடுதலையானது
குமரி தொட்டு வேங்கடம் வரை கொட்டும் தமிழருவி குமரி தொட்டு வேங்கடம் வரை கொட்டும் தமிழருவி
நல்ல சமுதாயம் வேண்டும் நல்ல சமுதாயம் வேண்டும்
ஒற்றுமை வாழ்வின் மகிழ்வுதனை ஒற்றுமை வாழ்வின் மகிழ்வுதனை
உறிஞ்ச அந்தி இருள் சர்ப்பம் கவிழ்ந்து மூட உறிஞ்ச அந்தி இருள் சர்ப்பம் கவிழ்ந்து மூட
கொடுத்து உதவும் கொள்கை ஏற்று தடுத்து நிறுத்து ஏழ்மைக் காற்று கொடுத்து உதவும் கொள்கை ஏற்று தடுத்து நிறுத்து ஏழ்மைக் காற்று
சாலைகள் மலைப்பாம்புகளாய் நீண்டன காடுகள் வெறுமையின் ஆடைகளாய் சாலைகள் மலைப்பாம்புகளாய் நீண்டன காடுகள் வெறுமையின் ஆடைகளாய்
என்னுடைய மான் உடை உடுத்தும், தலை வாரிக்கொள்ளும். அழகாக பேசும். என்னுடைய மான் உடை உடுத்தும், தலை வாரிக்கொள்ளும். அழகாக பேசும்.