Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Deepa Sridharan

Abstract Tragedy

3  

Deepa Sridharan

Abstract Tragedy

முககவசம்

முககவசம்

1 min
231


மூளைக்குள் கதையான

ஆயிரம் விழிகள்

சத்தம் கண்ணீர் 

கோவம் காதல்-என

நெரிசலில் கசிந்த

மனித வாடை

அந்நியத்தை இணைத்துக்

கொண்ட புன்முறுவல்

என்றோ எப்பொழுதோ

வாழ்ந்திருக்கிறேன்

சமூகத்தின் இடையே

உயிரற்ற ராணியின்

கிரீடத்தில் இன்று

கொலை மிரட்டல்

(என் கவிதைகள் அரசியலற்றவை😜)

நானும் கருமை

பூசிய என்

அறை சுவரும்

அதிகாலை விழிக்கையில் 

சிதறிக் கிடக்குது 

இரவு பிய்த்துப்போட்ட 

உறவின் வெளிச்சம்

அதைப் பரவ 

விடாமல் தடுக்குது

சன்னலின் முககவசம்!             

                   


Rate this content
Log in

Similar tamil poem from Abstract