மழையின் முறை
மழையின் முறை


மழை பெய்தால் பலருக்கு விடுமுறை
மழைக்கு வேண்டாம் என்றும் விடுமுறை
மழை பெய்தால் வறட்சிக்கு விடுமுறை
மழையை சேமித்தால் புவியே வீடுமுறை
மழை பெய்தால் பலருக்கு விடுமுறை
மழைக்கு வேண்டாம் என்றும் விடுமுறை
மழை பெய்தால் வறட்சிக்கு விடுமுறை
மழையை சேமித்தால் புவியே வீடுமுறை