மழை
மழை
கனமழை பெய்வதால் பள்ளிக்கு விடுமுறை
மனமழை பெய்தால் வெறுப்புக்கு விடுமுறை
இனமழை பெய்வதால் இணக்கம் விடுமுறை
சினமழை பெய்தால் சிரிப்புக்கு விடுமுறை
கனமழை பெய்வதால் பள்ளிக்கு விடுமுறை
மனமழை பெய்தால் வெறுப்புக்கு விடுமுறை
இனமழை பெய்வதால் இணக்கம் விடுமுறை
சினமழை பெய்தால் சிரிப்புக்கு விடுமுறை