Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Abstract

3  

Tamizh muhil Prakasam

Abstract

மேக வானம்

மேக வானம்

1 min
233


காற்றின் விசைக்கேற்ப கலைந்தோடும் மேகங்கள்    அதன் பின்னோடும்  எண்ணங்கள் !     எண்ணங்களின் வண்ணங்கள் கண்ணில் புலப்படும்   எழில்நிறை காட்சிகளாய் !காட்சிகள் கலைந்தோட கோலங்கள் உருமாற      நிர்மலம் சூடிய நீலவானும் புதுவகை எழிலோடு        சிந்தை மயக்கி   சிலிர்ப்பூட்டுகிறது !



Rate this content
Log in

Similar tamil poem from Abstract