மாற்ற முடியாதது.
மாற்ற முடியாதது.
மாற்ற முடியாதது.
புத்தகமும் நம் வாழ்க்கையும் ஒன்று போலத்தான்
நமது வாழ்க்கையும் ஒரு புத்தகம் போல் தான்
பக்கம் புரட்ட புரட்ட இன்பம் துன்பம் மாறி மாறி வரும் புத்தகத்தில்
நம் தலைவிதியும் வாழ்க்கையிலிருந்து விலகிப் போவது இல்லை
புத்தகங்களை விட்டு எழுத்துக்கள் மறைவதில்லை
மனித விதியை கடவுள் ஏற்கனவே எழுதிவிட்டார்
புத்தக எழுத்துக்களையும் ஆசிரியர் ஏற்கனவே எழுதிவிட்டார்
இரண்டுமே மாற்ற முடியாதது.