கவிதைபறவை
கவிதைபறவை
பறவை பார்த்தல் மகிழ்ச்சியானது
நான் மரத்தின் கீழ் நின்று பார்ததேன்
நானும் அந்த பறவையாய் பறக்கிறேன்
மேலே மேலே வான்வெளி நோக்கி
இலக்கு அற்ற பயணமாய் தொடர்ந்து
என் தேடல்
எல்லை கடந்து
தேடி பயணிக்கிறது மனம்
பறவையின் தேடல் இலக்கு
எதுவோ அதுவே எனது தேடல்
முடிவற்ற தேடல் எதுவென்று
தெரியவில்லை
அந்த பறவைக்கும் எனக்கும்...
