STORYMIRROR

Ganesan N

Abstract Action Inspirational

3  

Ganesan N

Abstract Action Inspirational

நீ

நீ

1 min
411


நீ எதை சார்ந்தவன்?

நீ எதை ஏற்பவன்?

நீ எதை நிராகரிப்பவன்?

நீ எதை குறை சொல்பவன்?

நீ எதை காதலிப்பவன்?

நீ எதை எழுதுபவன்?

நீ எதை வாசிப்பவன்?

நீ எதை அனுபவிப்பவன்!

நீ எதை கேட்பவன்?

நீ எதை காண்பவன்?

நீ எதை ரசிப்பவன்?

நீ எதை...எதையெல்லாம்...

நீ உண்மையாய் சொல்

நீ எதையெல்லாம்...??


Ganesan N







இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract