குழந்தை தினம்
குழந்தை தினம்


குழந்தை தினத்தில் அன்பாய் கனிவாய்
குழந்தையின் நண்பனாய் நிற்றல் வசந்தம்
மழலை உலகை ரசிக்காமல் நின்றால்
குழந்தை தனமான தினம்
குழந்தை தினத்தில் அன்பாய் கனிவாய்
குழந்தையின் நண்பனாய் நிற்றல் வசந்தம்
மழலை உலகை ரசிக்காமல் நின்றால்
குழந்தை தனமான தினம்