கடல்
கடல்


கடலை தாய் என்பேன்,
அனைத்த கடல் உயிரினங்களுக்கும் வாழ இடமளிக்கும் போது,
கடலை வில்லன் என்பேன்,
சுனாமி வரும் போது
கடலை பென் என்பேன்
மாலையில் சிவக்கும் போது
கடலை காதலி என்பேன்
கவிஞனுக்கு தலைவி ஆகும் போது
கடலை வள்ளல் என்பேன்
முத்துக்கள், சிறப்பிக்கம் கொடுக்கும் போது
கடலை மருத்துவர் என்பேன்
உப்பை அளிக்கும் போது
"முயற்சி திருவினையாக்கும்" கடலுக்கு எடுத்துக்காட்டு என்பேன்
கறையை சல்லுப்பின்றி தொடரும் பொழது
அத்தகைய கடலை வாழ்க்கை காட்டும் கண்ணாடி