Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Delphiya Nancy

Abstract

3  

Delphiya Nancy

Abstract

கொரோனா முடக்கம்

கொரோனா முடக்கம்

1 min
250


ஆளில்லா சாலைகள்

அசுத்தமின்றி 

காட்சியளிக்க...


புகையில்லா வானம்

நீலமாக 

காட்சியளிக்க...


யாராலும் மூட இயலாத

மதுக்கடைகள் மூடப்பட்டு

வெறிச்சோட...


இயற்கை என்றும்

வலியதே என

சாட்சியளிக்கிறோம் நாம்...


Rate this content
Log in

Similar tamil poem from Abstract