STORYMIRROR

VAIRAMANI NATARAJAN

Inspirational

3  

VAIRAMANI NATARAJAN

Inspirational

கங்கா நீர்

கங்கா நீர்

1 min
294


நெகிழி இல்லா

உலகினில் நானும்

நீந்த இந்த பிறப்பில்

முயற்சி எடுத்தே

வாழ்கின்றேன்!

என்னுள் புதைந்த

நெகிழியை எடுக்க

யார் வருவார்?


Rate this content
Log in