கிராமத்து பட்டதாரி பெண்
கிராமத்து பட்டதாரி பெண்
1 min
313
வருடந்தோறும் நடைபெறும்
நேர்காணல் வகுப்புகளுக்காக
பெண் பிள்ளை கல்லூரி போனால்
சோர்ந்து விடுமென்றே
துணையாய் பெற்றோர் உடன் பயணிக்க
பை நிறைய பழச்சாறுடன்
மரத்தடியில் கல்லூரி முடியும்வரை
காத்திருந்த பட்டாம்பூச்சி நினைவுகள்!