காதல்
காதல்
ஆண்டுகளாக காதலித்தோம்
குட்டி குட்டி சண்டைகள் நிறைய சந்தோஷங்கள் நம் காதல் வாழ்க்கையில்...
கல்யாணம் என்று புது உறவில்
இணைந்தோம்
பல சண்டைகள் வந்தது ஆனால்
சிரிப்பு நிறைந்த சண்டையாக இருந்தது
அப்பொழுதுதான் இருவரும் உணர்ந்தோம் காதலிக்கும்போது நம் கணவன் மனைவியாக வாழ்ந்தோம் கல்யாணத்துக்குப் பிறகு காதலராக வாழ்கிறோம் என்று வாழ்க்கையை நம் ரசித்து போது தான் தெரிந்தது எவ்வளவு ஒற்றுமையாக புரிதலாக நம் காதலித்தோம்
என்று...❤️