STORYMIRROR

Tamizh muhil Prakasam

Abstract

3  

Tamizh muhil Prakasam

Abstract

காதல் துளிர்க்கும் தருணம்

காதல் துளிர்க்கும் தருணம்

1 min
248


மலரின் இருப்பினையே

பதிவு செய்யும்

நாசி தழுவிடும்

நறுமணத்தினைப் போலவே

மனம் தனில் துளிர்க்கும்

காதல் தனை சொல்லுமே 

இதழோர புன்னகையுடனே 

இழையோடும் நாணமுமே!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract