இயற்கையின் அழகு
இயற்கையின் அழகு
இயற்கை பல வண்ணம் ,
அதைப் பற்றி என் எண்ணம்
மலையை அபிஷேகம் செய்யும் தென் அருவியே ,
என் மனதிற்கு குளிர்ச்சி தருவாய் நீயே
நாம் கண்டுபிடிக்கும் கருவி ,
மேலும் அருமையானது அருவி
வானம் முட்டும் மலை ,
இதுவே இயற்கையின் கலை
