Smrithi Desikan
Others Children
கிழக்கில் உதிக்கும் சூரியனே,
வெளிச்சம் தருவாய் நீயே
பயிரை வளர வைக்கும் சூரியனே,
அந்தப் பயிரை அழிப்பதும் நீயே
உன்னை வணங்குவோம் கதிரவனே,
எங்களை வாழவைத்தாயே!
மழை
இயற்கையின் அழ...
சூரியன்