STORYMIRROR

Smrithi Desikan

Classics Others

4  

Smrithi Desikan

Classics Others

மழை

மழை

1 min
311

மேகங்களின் கண்ணீராய்ப் பொழியும் மழையே ,

நீதான் என்னை குளிர வைக்கிறாய்

இந்திரன் உருவாக்கும் மழையே ,

என்னை காகிதக் கப்பல் செய்ய வைப்பதும் நீயே 

மரங்கள் வளர செய்கின்ற மழையே,

நீ ஒரு வரமே ! 



विषय का मूल्यांकन करें
लॉग इन

Similar tamil poem from Classics