Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Manimaran Kathiresan

Inspirational Children

4  

Manimaran Kathiresan

Inspirational Children

இலக்குகள் நோக்கி

இலக்குகள் நோக்கி

1 min
220


இலட்சியம் இருப்பதால் பெறுவதில்லை

இலக்குகள் இலகுவாய் அமைவதில்லை

இலட்சியப் பாதைகள் மறைவதில்லை

அலட்சியப் போக்கால் தோன்றுவதில்லை

வெற்றிகள் சூழ்ந்தால் தொடர்வதில்லை

வெறுமைகள் வந்தால் பொறுப்பதில்லை

தோல்விகள் தொடர்ந்தால் ஏற்பதில்லை

தோழமைகள் பொறுப்பாய் கிடைப்பதில்லை

வாழ்க்கை பிறப்பால் சிறப்பதில்லை

வாழந்தால் சிறக்கும் தூரமில்லை 



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational