இசை...
இசை...
ஒலியாகி மொழியாகி...
மொழியெல்லாம் சொல்லாகி..
சொல்லுக்கு ஓர் உணர்வாகி..
உணர்வை விளக்கும் பொருளாகி..
பொருளெல்லாம் தனியாகி...
தனித்திருந்து தெம்பாகி....
பயணப்படும் இசையே......
ஒலியாகி மொழியாகி...
மொழியெல்லாம் சொல்லாகி..
சொல்லுக்கு ஓர் உணர்வாகி..
உணர்வை விளக்கும் பொருளாகி..
பொருளெல்லாம் தனியாகி...
தனித்திருந்து தெம்பாகி....
பயணப்படும் இசையே......