என்னவனே
என்னவனே
போரின்றி யுத்தம் செய்கிறாயே
உன் கண் கொண்டு என்னோடு ;
தவறேதும் செய்யாமலே என்னை சிறையினில் அடைக்கிறாயே
உன் புன்னகை கொண்டு ;
மந்திரங்கள் தெரியாமல் மாய வித்தைகளை செய்கிறாயே என் மனதோடு இன்று ;
காரணம் ஏதுமின்றி புண்ணாகைக்க வைக்கிறாயே உன் நினைவினை கொண்டு;
மரணம் வரை என் மனம் மறக்காது; நம் அழகிய உறவினை;
நான் விட்டு கொடுப்பவள் தான் ஆனால்
என் உயிரான உன்னை விட்டு கொடுக்கும் அளவிற்கு தியாகி இல்லை;
