எழுதுகோல்
எழுதுகோல்
என் தோழன் நீ
என் துணை நீ
என் அந்தரங்கம் நீ
என் முயற்சி நீ
என் வெற்றி நீ
என் கற்பனை நீ
என் எழுத்து நீ
என் திறமை நீ
என் அங்கீகாரம் நீ
என் பாராட்டு நீ
என் தைரியம் நீ
என் உறுதி நீ
என் பலம் நீ
என் கனவு நீ
என் நினைவு நீ
என் ஞானம் நீ
என் ஆன்மீகம் நீ
என் இறைவன் நீ
இன்னும் நிறைய நீ