ஏன் எழுதுகிறீர்கள்
ஏன் எழுதுகிறீர்கள்


எனது உலகிற்கு மக்களை
அழைக்க நான் எழுதுகிறேன்,
என் எண்ணங்களை வார்த்தைகளால் அலங்கரிக்க,
என் வாழ்க்கை உவமைகளை எடுத்துரைக்க,
நான் எழுதுகிறேன் எழுதிக்கொண்டே இருப்பேன்.
எனது உலகிற்கு மக்களை
அழைக்க நான் எழுதுகிறேன்,
என் எண்ணங்களை வார்த்தைகளால் அலங்கரிக்க,
என் வாழ்க்கை உவமைகளை எடுத்துரைக்க,
நான் எழுதுகிறேன் எழுதிக்கொண்டே இருப்பேன்.