ஏகாந்தம்...
ஏகாந்தம்...


இரவு பகலாக ஏகாந்தம்
பேச அந்த ஏகாந்தம்
பல பொருள்களாக பிரிக்க
தனிமை என்ற ஏகாந்தத்தை
எனக்கு அளிக்க தனிமை
ஏகாந்தம் தனி இடமான
ஏகாந்தத்தை எனக்கு காட்ட
கண்டிப்பாக ஏகாந்தம் நான்
நாடியப்பொருள் இல்லை
என விளங்க ஏகாந்தம்
எல்லோருக்கும் தகுதியில்லை
என்பதை புரிய வைத்தது
என்னை சிறைப்பிடித்த காதல்...