STORYMIRROR

நாஞ்சில் செல்வா

Abstract

4.5  

நாஞ்சில் செல்வா

Abstract

சுகிக்க வேண்டும்

சுகிக்க வேண்டும்

1 min
257


இல்லாததெல்லாம் இருகின்றது....

ஏங்கியதெல்லாம் கிடைகின்றது...

ஆசைப்பட்டதெல்லாம் அணைக்கின்றது...


எல்லாமிருந்தும்...இல்லாதது போல் ஒரு நிகழ்காலம்.....

நின்று இளைப்பாறாமல் ஒரு ஓட்டம்..

நின்று என்றாவது சுகிக்கவேண்டும்......

தள்ளாடுவதுக்கு முன்...


Rate this content
Log in

Similar tamil poem from Abstract