STORYMIRROR

Megath Thenral

Romance Tragedy Fantasy

4  

Megath Thenral

Romance Tragedy Fantasy

சொல்ல வேண்டிய நேரத்தில்

சொல்ல வேண்டிய நேரத்தில்

1 min
271

சொல்ல வேண்டிய நேரத்தில்,


என்னால் சொல்ல முடியாமல் போனது, 


நீ புரிந்துக் கொள்வாய், 


என்று நினைக்கையிலே,


உந்தன் காதலை என்னிடம் தெரிவித்தாய், 


வேறொருவரை காதலிப்பதாய்.... 


Rate this content
Log in

Similar tamil poem from Romance