சம்சாரமே! சங்கீதமே!
சம்சாரமே! சங்கீதமே!


கண்ணைப் பறிக்கும் உணவகங்களில்
பரிமாறும் உணவுகளை விட
சுவரில் மாலையுடன் தொங்கும்
தாரத்தின் அன்புடன்
சமைக்கும் முதல் சமையல் அனுபவ
சதுர தோசையுடன்
வாணலியுடன் ஒட்டிய
அல்வாத் துண்டு
உணவுகளை உண்ட
ஊஞ்சலாட்ட நினைவுகள் இனிப்பானவை!