திருமந்திரம்
திருமந்திரம்
3077 மத்தக மொத்த சிலந்தி வளையத்துள்
ஒத்தங் கிருந்து உயிருணும் வாறுபோல்
அத்தனும் ஐம்புலத் தாடகத் துள்ளிருந்து
சத்த முதலைந்தும் தானுண்ட வாறே. 30
3077 மத்தக மொத்த சிலந்தி வளையத்துள்
ஒத்தங் கிருந்து உயிருணும் வாறுபோல்
அத்தனும் ஐம்புலத் தாடகத் துள்ளிருந்து
சத்த முதலைந்தும் தானுண்ட வாறே. 30