தலைவன்
தலைவன்


தன்னலமற்றவன் தலைவன் பிறர் நலம் பேணுபவன்
ஊருக்கு உழைப்பவன் இடர் என்றால் முன்னிற்பவன்
அண்டி வந்தோரைக் காக்கும் அவன்
அயராது உழைப்பவன் தன் உணர்ச்சி அடக்கி மக்கட்தம்
உணர்ச்சியை வசீகரிப்பவன்
இத்துனைப் பெற்ற தலைவனை எங்கு தேட என்றேன் இறைவனிடம்
நீயே தலைவன் எனக்கு என மனதில் தோன்றிட
இறைவன் கண்ணெதிரில் உதித்தான்
>மகனே இவ்வுலகில்
அன்னைக்கு நிகரான தன்னலமற்ற
பிறவி உண்டோ தந்தைக்கு நிகரான
உழைப்பு எங்கும் இல்லை தம்மக்கட்செல்வத்தைக்
காப்பதிலே இறையே தலை என்று சொல்லும் மானிடனே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
இவர்களைப் போன்று எவன் உலகத்தை முன்னிறுத்தி வாழ்கின்றானோ அவன் என்னைக்
காட்டிலும்உயர்ந்தவன் அவனே தலைவன்