STORYMIRROR

Salma Amjath Khan

Classics

4  

Salma Amjath Khan

Classics

சித்தி

சித்தி

1 min
2.0K

கருவில் உன்னை ஏந்தவில்லை

வலியில் உன்னை வெளியேற்றவில்லை

என் உயிர் உன்னுள் இல்லை

இருந்தும் உன்னை பெற்றெடுத்ததை போல் ஆனந்தம்

ஊருக்கு வேண்டுமானால்

உன் அக்கா உன் 

தாயாக இருக்கலாம்

ஆனால் உனக்கு நானும் 

தாய் தான்.

தாய்மையை உணரச் செய்து

நீயும் என் மகனடா....


Rate this content
Log in

Similar tamil poem from Classics