சில நேரங்களில் சில மனிதர்கள்
சில நேரங்களில் சில மனிதர்கள்
உதவி செய்கிறேன் என்று கூறிவிட்டு,
தேவையான தருணத்தில் முடியாது என்று கையை விரிப்பது
"நமப வைத்து கழுத்தை அறுப்பதற்கு சமம்"
அதைவிட,
முதலிலேயே தன்னால் முடியாது என்று அழுத்தமாக கூறுவிடுவது மேல்.