STORYMIRROR

Lakshmi Renjith

Abstract Drama Children

3  

Lakshmi Renjith

Abstract Drama Children

செல்வம்

செல்வம்

1 min
182

பொருட் செல்வத்தை நாம் தான் காப்பாற்ற வேண்டும்,


ஆனால்

கல்வி செல்வம் நம்மை காப்பாற்றும்.


பொருள் செல்வத்தை யார் வேண்டுமானாலும் களவாட முடியும் 


ஆனால்

கல்வி செல்வத்தை யாராலும் களவாட முடியாது 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract