சைவம்
சைவம்
புரட்டாசி நாட்களில் அருகில் சைவம்
புரட்டுகளில் இருந்தே மீளும் சைவம்
வையகமே வாழும் வழியே சைவம்
வைணவத்திலும் நன்றாய் வாழ்கிறது சைவம்
புரட்டாசி நாட்களில் அருகில் சைவம்
புரட்டுகளில் இருந்தே மீளும் சைவம்
வையகமே வாழும் வழியே சைவம்
வைணவத்திலும் நன்றாய் வாழ்கிறது சைவம்