அப்பா
அப்பா
ஏதோ ஒரு வார்த்தையில் அவ்வளவு கஷ்டங்களும் மறந்துவிடுகிறது..
ஏதோ ஒரு குருட்டு தைரியம் தந்துவிடுகிறது..
அத்தனை துன்பங்களும் கடக்க வைக்கிறது..
பாசம் எதுவென அறிந்திட முடிகிறது..
ஆம், ஏதோ ஒரு இழந்துவிட்ட உறவைப் பற்றி தான் எழுதுகிறேன்..
இன்றும் ஈடு செய்ய முடியாமல்..
# அப்பா