நினைவுகள்
நினைவுகள்
கண்ணீர் விட்டு அழிக்க முயல்கிறேன் உன் நினைவுகளை...
ஆனால் நீ மையிடாமல் எழுதி விடுகிறாய் என் உதிரத்தில்..
உன்னை தேடி செல்லும் நேரம் கூட உன்னதல்லவா உனக்கென என் கடிகாரம் நகரும் போது..