STORYMIRROR

Kavya Sheela

Abstract Romance Inspirational

3  

Kavya Sheela

Abstract Romance Inspirational

லக்கி

லக்கி

1 min
202

இந்த உலகத்துல ரொம்ப லக்கி ஆனவங்க யார் தெரியுமா?? நமக்கு புடிச்ச ஒருத்தவங்க கூட போன்ல பேசும் போது, முதல்ல போன் வைக்கிறவங்க தான். 

அங்க இன்னொருத்தவங்க தனிச்சு விட பட்ட குழந்தை போல தவிச்சிட்டு இருக்கும் கஷ்டம் அவங்களுக்கு இல்ல.

இங்க அவங்க, நடந்த உரையாடல நினைச்சு ரொம்ப சந்தோசமா இருப்பாங்க.

முதல்ல கிளம்பரவங்க நேரில் இருந்தா, போகும் போது ஒரு பார்வை அல்லது போன் வச்சதுக்கு அப்புறம் ஒரு மெசேஜ் ஆவது அனுப்பினால், இன்னொருவரும் தனிமைய மீண்டு வந்த சந்தோஷத்தோட இருப்பாங்க..

சின்ன சின்ன புரிதலுடன் இருக்கும் உறவு இருக்கும் வரை, எல்லோரும் லக்கி தான்..



Rate this content
Log in

Similar tamil poem from Abstract