STORYMIRROR

Madhu Vanthi

Romance Classics Fantasy

3  

Madhu Vanthi

Romance Classics Fantasy

அந்தி வானம்

அந்தி வானம்

1 min
300

உதிக்கின்றேன் உனை தேடி

என் உயிரே...

வருகின்றேன் உனை நாடி..


நீ இருப்பதோ கடைக்கோடி...

அடைந்ததும் மறைகிரென்;

என் அந்தி வானமே..

உன் ஒற்றை சூரியன் நான்....


Rate this content
Log in

Similar tamil poem from Romance