அன்றாடங்களின் அழகு
அன்றாடங்களின் அழகு


சுவரில் சாய்ந்து வாசிக்கும் பத்திரிகை
சுவைத்து குடிக்கும் நறுமண காபி
முழு உடல் நனைக்கும் ஈர குளியல்
ருசியறிந்து உண்ணும் காலை உணவு
அன்றாடங்களில் ஒளிந்திருக்கும் அழகு களை அறிய வைத்தது ஊரடங்கு
சுவரில் சாய்ந்து வாசிக்கும் பத்திரிகை
சுவைத்து குடிக்கும் நறுமண காபி
முழு உடல் நனைக்கும் ஈர குளியல்
ருசியறிந்து உண்ணும் காலை உணவு
அன்றாடங்களில் ஒளிந்திருக்கும் அழகு களை அறிய வைத்தது ஊரடங்கு