அன்புற்றிருத்தல் மட்டுமே பழகிய பாழாய்ப்போன மனதின் ஏக்கங்களில் இதுவும் ஒன்று
அன்புற்றிருத்தல் மட்டுமே பழகிய பாழாய்ப்போன மனதின் ஏக்கங்களில் இதுவும் ஒன்று
கருப்பும் வெள்ளையுமாக கசியலாமா வேண்டாமா என குழம்பிய நிலையில் இருக்கும் மந்தக வானத்திடமிருந்து
மழை
பொழிந்தே தீரணும் தான் நனைந்தே தீரணும் என ஏக்கங்கொள்ளுமாம் அன்புற்றிருத்தல் மட்டுமே பழகிய பாழாய்ப்போன மனம்...