அமேசான் காட்டுத்தீ-2020
அமேசான் காட்டுத்தீ-2020


மரமாகிப் போன
மனிதர்களின்
அலட்சியம்
காட்டுத்தீ !!!
கரிக்கட்டையானாலும்
பயன் தந்தே தீர்வேன்
என்கிறது மரம்!!!
பண முதலைகள்
காட்டுக்குள் நீந்த
பிணமாகிப் போனது மரம்!!!
மரமாகிப் போன
மனிதர்களின்
அலட்சியம்
காட்டுத்தீ !!!
கரிக்கட்டையானாலும்
பயன் தந்தே தீர்வேன்
என்கிறது மரம்!!!
பண முதலைகள்
காட்டுக்குள் நீந்த
பிணமாகிப் போனது மரம்!!!