STORYMIRROR

Lakshmi Renjith

Abstract

4  

Lakshmi Renjith

Abstract

அழகு

அழகு

1 min
381

கவிதைக்கு அழகு பொய்,

கண்ணுக்கு அழகு மை,

குழந்தைக்கு அழகு மழலைச் சொல்,


செடிகளுக்கு அழகு பூக்கள்

மரத்திற்கு அழகு கனிகள்

வானத்துக்கு அழகு நிலா


சொல்லுக்கு அழகு வார்த்தைகள்

கணவக்கு அழகு மனைவி

மனைவிக்கு அழகு பெற்ற பிள்ளை


தமிழுக்கு அழகு இலக்கணம்

கணிததிற்கு அழகு எண்கள்

அறிவியலுக்கு அழகு புதிய

கண்டுப்பிடிப்புக்கள்


வானவிலுக்கு அழகு அதன்

வண்ணங்கள்,

கடலுக்கு அழகு அலைகள்

காற்றுக்கு அழகு தென்றல்


அழகுக்கு நிகர் அழகே¦



Rate this content
Log in

Similar tamil poem from Abstract