2020
2020
1 min
251
கண்
காது
மூக்கு
வைத்து
பெரியவர்கள்
சொன்னகதை
நம்முன்னே
வந்துநின்று
இளித்ததை
பார்த்தோமே
இருப்பதை
விட்டுவிட்டு
பறப்பதற்குத்
துணிந்தோம்
நம்
இருப்பினை
உறுதிசெய்ய
சொன்னதிந்த
வருடம்
2020