STORYMIRROR

Sudhagar B

Others

4  

Sudhagar B

Others

தலைகீழ்

தலைகீழ்

1 min
323

உலகத்தை

தலைகீழாய்

மாற்றியதோர்

வருடம்.


இருப்பதுபோல்

இறப்பதையும்

இயல்பெனக்

கண்டோம்.


இருந்த

இடத்திலேயே

பணிபுரிந்து

கொண்டோம்.


இணையத்தை

இதயமாக்கி

உள்ளிருத்திக்

கொண்டோம்


இனிமேலும்

எதையெல்லாம்

இழக்கப்

போகிறோமோ?



Rate this content
Log in

More tamil poem from Sudhagar B