STORYMIRROR

Jaga Maha

Classics

3  

Jaga Maha

Classics

ஒற்றை முத்தம்

ஒற்றை முத்தம்

1 min
198

சமையலறையில் புலம்பிக் கொண்டே சமைத்துக் கொண்டிருந்தாள் மகிழினியாள்...

ஒத்த மனுஷியாக எவ்வளவு வேலையதான் பாக்குறது ஏதாவது ஒரு உதவி செய்ய ஆளிருக்கா இந்த வீட்ல ...


குழந்தைய பாத்துக்கணும். துணி துவைக்கனும். வயசான மாமியாரையும் பாத்துக்கணும்..

கொஞ்சநேரம் ஓய்வா இருந்தாலும் ஏதாவது ஒரு வேலைய இழுத்து விட்றுவாங்க ..


ஒன்னு குழந்தை வேலை வைக்கும் இல்ல உங்கம்மா ஏதாவது பண்ணி ஒன்றுக்கு ரெண்டு வேலையா இழுத்துவிட்றுவாங்க ..


தனியே சளித்துக்கொண்ட தன் மனைவியை பின்னிருந்து அனைத்து கண்ணத்தில் தன் இதழ் பதித்து நான் இன்று இந்த வேலையெல்லாம் பார்த்துக்கிறேன் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ என்று கூறினான் மகிழினியாலின் மதுசூதன்...


அதெல்லாம் வேணாம் நானே பாத்துக்கிறேன் உங்களுக்கு கிடைக்கிறதே இன்று ஒருநாள் தான் லீவு நீங்க ரெஸ்ட் எடுங்க நானே பாத்துக்கிறேன் என்ற தன் மனைவியை புரியாத புதிரென வியந்து கொண்டான் மதுசூதன்...



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Classics