மௌனத்தில் காதல்
மௌனத்தில் காதல்
அன்று ஒரு நாள் மாலை என்னது அக்காவின் திருமணத்துக்காக பத்திரிகை வைப்பத்தாருக்கு என்னது பெரியப்பா வந்தார் கூடவே ஒரு பையனும் வந்தாரு நான் வாங்க என்று சொல்லி விட்டு உள்ளே சென்றேன்.
பிறகு அம்மா டீ போட்டு கொண்டு வா என்று சொன்னாங்க நானும் டீ குடுத்து விட்டு என் வேலைய பார்க்க சென்று விட்டேன் அவருக்களும் சென்று விட்டனர்.
என்னது அக்காவின் திருமணத்திருக்கு 2 நாட்கள் முன்பே சென்று விட்டேன். அங்கே அன்று மாலை பார்த்த அதே முகம் மறுபடியும் பார்த்தேன் என்னை பார்த்து சிரிக்க நானும் சிரித்தேன்.
எனது அக்காவிடம் அது யாரு என்று கேட்டேன் அவர் எனது நண்பன் என்று சொன்ன என்னது அக்கா.
பிறகு அடிக்கடி பார்த்து கொண்டோம் இருவரும் நண்பர்கள் ஆனோம் ஒரு நாள் அவருக்கு என்னது கையால் சாம்பாரு செய்து குடுத்தேன் அதில் போட்ட மிளகாய் தூள் கரையவே இல்லை. அதை வைத்து என்னை கிண்டல் அடித்தவரே இருந்தார்.
நனோ அவரது நாலு நெறைத்த முடிய கிண்டல் செய்தேன் இரண்டு நாட்கள் முடிந்தன. அன்று இரவு என்னது அக்காவின் பெண் அழைத்து சென்றோம்.
அப்பொழுது வீடியோ எடுத்து கொண்டு இருந்தார் நானு போறேன் என்று கண்ணால் சென்னேன். அவரும் போ பின்னால் வரேன் என்ற. மாதிரி இருந்தது அவரு கண் அசையு.
நாங்கள் மண்டபத்திருக்கு சென்றோம் அங்கே அவர் அத்தனை சிறுவரிசை எடுத்து கிட்டு வந்து வைத்தார் நானு அவரும் ஒரு 2 நிமிடம் பார்த்து கொண்டோம் அன்று முடிந்தது.
இரவு முழுவதும் தூக்கம் இல்லை எப்போம் விடியும் அவரை பார்ப்பது என்று இருந்தது.
காலையில் சாறி கட்டிக்கிட்டு கெளம்பியாச்சு பொன்னும் ரெடி நாங்களும் ரெடி போட்டோ எடுக்க வந்தாங்க அப்போ அவரும் வந்தாரு அவரும் எங்களை போட்டோ எடுத்தரு நாங்க எங்க அக்கா சேர்ந்து போட்டோ எடுத்தச்சி கொஞ்சம் நேரம் பார்த்து கொண்டோம் பிறகு வீட்டுக்கு வந்துட்டோம் ஈவினிங் வரவேற்பு.
வரவேற்பு முடிந்ததும் கெளம்பனும் சாப்பிட்டோம் அவரு பந்தி வைத்து கொண்டு இருந்தாரு நானும் சாப்பிட்டு பேக் பண்ணிட்டு இருந்தேன்.
அப்போழுது அவரிடம் யாருக்கும் தெரியாம போயி நம்பர் வாங்கிட்டு வந்தேன் அப்போது என்ன என்று என் பெரியம்மா கேக்க என் அண்ணன் பையன் 2 கல்யாணம் பண்ணிக்க போறாங்க என்று சைகையில் சொல்ல இருவரும் சிரித்து கொண்டே பிரிந்தோம்.
வீட்டுக்கு வந்து எனது அண்ணன் நம்பர்கு வாட்ஸாப்ப் ல போட்டோ அனுப்ப சொன்னேன் பார்த்து விட்டு டெலீட் செய்யிது விட்டேன்.
யாரும் இல்லத்தப்போ சும்மா மெசேஜ் அனுப்பிகிட்டோம் அப்படியே போனது ஒரு மாசம் திடிர்னு ஊருக்கு போக வேண்டியதாக இருந்தது அவரிடம் சொல்ல முடியல போகும் போது அவரை பார்த்தேன் அவரும் என்னை பார்த்தரு அப்படியே 2 மாதம் ஆகியது திரும்பி போனேன் ஊருக்கு மெசேஜ் வந்து இருந்தது எங்கே போகிறாய் என்று வந்து ரிப்ளை செய்தேன் எனக்கு ரிப்ளை வரல அப்படியே முடிந்து விட்டது........
ஒர கண்ணு பார்வை....
ஓர இதழ் சிரிப்பு.....
மௌனதில் துடிப்பு.....
சொல்லாத காதல்....
என்று என்னை விட்டு நீங்காத நினைவுகள் ஆகிவிட்டது...... 😄❤️

